- பல்கலைக்கழக
- கனசேகரன்
- எஸ். I. டி
- சென்னை
- எஸ்.ஐ
- டி.
- சிறப்பு விசாரணை குழு
- சைதாப்பேட்டை
- நீதிமன்றம்
- எஸ். I. டி.
- தின மலர்
சென்னை: பல்கலை. மாணவி வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரனை இன்று நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி. ஆஜர்படுத்துகிறது. ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
The post பல்கலை. மாணவி வழக்கு: ஞானசேகரனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது எஸ்.ஐ.டி. appeared first on Dinakaran.
