- ஆறுமுகசாமி கமிஷன்
- உயர் நீதிமன்றம்
- மதுரை கிளை
- சென்னை
- ஆரமுகாசாமி ஆணையம்
- ஜெயலலிதா
- Vijayabaskar
- முன்னாள் அமைச்சர்
- இ.
- Icourt
- ஆறுமுகசாமி ஆணையம்
- மதுரை நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் சி.விஜயபாஸ்கர் பெயர் உள்ள பத்திகள் ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
The post ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.
