×

விக்கிரவாண்டி குழந்தை உயிரிழந்த விவகாரம்: பாதுகாப்பு குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க பெற்றோர் கோரிக்கை

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை உயிரிழந்த சம்பவத்தால் மூடப்பட்ட தனியார் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளியின் உள்ளே சென்று பாதுகாப்புகள் குறித்து பார்ப்பதற்கு பெற்றோர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post விக்கிரவாண்டி குழந்தை உயிரிழந்த விவகாரம்: பாதுகாப்பு குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க பெற்றோர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Wickravandi ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு