×

அமெரிக்காவின் 47வது அதிபராக இன்று பதவி ஏற்கிறார் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்கா: அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் இன்று பதவி ஏற்கிறார். அந்நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். கடும் குளிர் நிலவுவதால் கேபிடல் கட்டடத்தின் உள் அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து 2வது முறையாக வெற்றி பெற்றார்

The post அமெரிக்காவின் 47வது அதிபராக இன்று பதவி ஏற்கிறார் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப். appeared first on Dinakaran.

Tags : Donald Trump ,Republican Party ,President of the ,United ,States ,USA ,Supreme Court ,John Roberts ,Capitol ,47th President of the United States ,Dinakaran ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...