×

சேலம் மாவட்ட நா.த.க.வினர் திமுகவில் இணைந்தனர்..!!

சேலம்: சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள், திமுகவில் இணைந்தனர். சேலம் மாவட்ட நா.த.க.வினர், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சேலம் மக்களவை தொகுதி நா.த.க. செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

The post சேலம் மாவட்ட நா.த.க.வினர் திமுகவில் இணைந்தனர்..!! appeared first on Dinakaran.

Tags : Salem District ,. K. VINER ,SALEM ,SALEM DISTRICT NAM ,TAMIL ,DIMUGAEL ,District ,K. VINAR ,TOURISM ,MINISTER ,RAJENDRAN ,DIMUG ,Salem Lok Sabha Constituency ,Th. ,K. Balasubramanian ,No. ,Th. K. Winar ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...