×

ரவுடி பாம் சரவணனிடம் விசாரிக்க போலீஸ் முடிவு..!!

சென்னை: ரவுடி பாம் சரவணனை ஆந்திராவின் கூடூர் அழைத்துச் சென்று விசாரணை நடத்த சென்னை போலீஸ் முடிவு செய்துள்ளனர். விசாரணை நடத்துவது தொடர்பாக ஆந்திர போலீஸ், வருவாய்த் துறைக்கு சென்னை போலீஸ் தகவல் அளித்தது. ரவுடி பன்னீர்செல்வம் 2018ல் காணாமல் போனதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. ரவுடி பன்னீர்செல்வத்தை ஆந்திராவின் கூடூரில் வைத்து எரித்துக் கொன்றதாக பாம் சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளார். பாம் சரவணனை ஆந்திரா அழைத்துச் சென்று விசாரித்து, நீதிமன்றத்தில் அறிக்கையை அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post ரவுடி பாம் சரவணனிடம் விசாரிக்க போலீஸ் முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Rawudi Bam Saravan ,Chennai ,Chennai police ,Rawudi Bam Saravana ,Couture, Andhra Pradesh ,AP Police ,Revenue Department ,Rawudi Paneerselvam ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...