×

திருப்பூரில் வங்கதேச இளைஞர்கள் 7 பேர் கைது!!

திருப்பூர் : திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இம்ரான் ஹூசைன், நூர் நபி, ராபினி மோண்டல், ஷாஜகான், மோக்தர், ரபிகுல் இஸ்லாம், கபீர் ஹூசைன் கைது செய்யப்பட்டனர்.

The post திருப்பூரில் வங்கதேச இளைஞர்கள் 7 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Imran Hussain ,Noor Nabi ,Robini Mondal ,Shahjahn ,Moghtar ,Rabikul Islam ,Kabir Hussain ,Dinakaran ,
× RELATED நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள்...