×

சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்: மம்தா வருத்தம்

கொல்கத்தா: நடிகர் சைஃப் அலிகான் மீதான கத்திக்குத்து சம்பத்தை அறிந்து வேதனை அடைந்தேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். சைஃப் அலிகான் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

The post சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்: மம்தா வருத்தம் appeared first on Dinakaran.

Tags : Saif ,Mamata ,Kolkata ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,Saif Ali Khan ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...