×

மீனவர் வெட்டிக் கொலை – 8 பேர் கைது


சென்னை: காசிமேட்டில் மீனவர் வினோத் (33) நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு மது போதையில் வீட்டின் அருகே அமர்ந்திருந்த வினோத் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். யுவராஜ், நரேஷ்குமார், கோகுல், ரித்திக் ரோஷன், சுனில், முத்து உட்பட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

The post மீனவர் வெட்டிக் கொலை – 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Fisherman Vetik ,Chennai ,Vinod ,Kashimet ,Yuvraj ,
× RELATED அரசு பஸ்சில் கடத்திய 8.69 கிலோ தங்க நகை பறிமுதல் 2 வாலிபர்கள் சிக்கினர்