×

சொல்லிட்டாங்க…

* ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குப் பிறகே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்கிற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு தேச துரோகத்திற்குச் சமம். – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி

* தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத்தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : RSS ,Mohan Bhagwat ,India ,Ramar Temple Kumbabhishek ,MLAKAWA ,RAKULKANDI ,TAMIL CULTURE FESTIVAL ,
× RELATED தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால்...