×

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சிவனின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய தலைவருக்கான ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில் சோமநாத் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் அடுத்த 3 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார் என்றும் ஒனறிய அரசு அறிவித்துள்ளது. இஸ்ரோவின் தற்போதைய தலைவரான சிவன் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, ஒன்றிய அரசு இஸ்ரோவின் தலைவராக சோமநாத் என்பவரை நியமனம் செய்துள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் இஸ்ரோவின் தலைவராக பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோமநாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராக அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Somnath ,Indian Space Research Organization ,ISRO ,Delhi ,Somanath ,space research center ,Shiva ,Indian space research center ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...