×

பொள்ளாச்சியில் இன்று பலூன் திருவிழா

Baloon Festivalபொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இன்று 10வது சர்வதேச பலூன் திருவிழா தொடங்க உள்ளது. சுற்றுலாத்துறை, தனியார் அமைப்பும் இணைந்து பொள்ளாச்சியில் பலூன் திருவிழாவை நடத்துகிறது. அமெரிக்கா, பிரேசில், நெதர்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து 11 பலூன்கள் வந்துள்ளன

The post பொள்ளாச்சியில் இன்று பலூன் திருவிழா appeared first on Dinakaran.

Tags : BALLOON FESTIVAL ,POLLACHI ,10th International Balloon Festival ,United States ,Brazil ,Netherlands ,Dinakaran ,
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...