×

வரும் 17ம் தேதி தமிழக பாஜக தலைவர் தேர்வு

சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவரை தேர்வு செய்ய வரும் 17ம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருகிறார். 2 நாட்கள் சென்னையில் தங்கியிருந்து, மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். தலைவர் பெயர்ப் பட்டியலில் அண்ணாமலை, வானதி மற்றும் நயினார் நாகேந்திரன் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post வரும் 17ம் தேதி தமிழக பாஜக தலைவர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Chennai ,Kishan Reddy ,Dinakaran ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்