×

12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை :தமிழ்நாடு பேரவையில் சட்ட மசோதா அறிமுகம்!!

சென்னை : பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டத்திருத்த மசோதா தமிழ்நாடு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு 10 ஆண்டுகள் குறையாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

The post 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை :தமிழ்நாடு பேரவையில் சட்ட மசோதா அறிமுகம்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Council ,Chennai ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...