×

ஆயுள் தண்டனை பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் கைதியான 86 வயதாகும் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு, மருத்துவ காரணங்களுக்காக வரும் மார்ச் 31ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. ஜோத்பூரில் சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கிலும், சூரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கிலும் இவருக்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது.

The post ஆயுள் தண்டனை பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Samyar Asaram Babu ,Delhi ,Jodhpur ,Surat ,
× RELATED குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி