×

மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமின்..!!

சென்னை: போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. தினமும் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட துக்ளக்கிற்கு ஐகோர்ட் நிபந்தனை விதித்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 2024 டிசம்பர் 4-ம் தேதி அலிகான் துக்ளக் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

The post மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமின்..!! appeared first on Dinakaran.

Tags : Mansoor Ali Khan ,Chennai ,Madras High Court ,Tughlaq ,High Court ,J.J. Nagar police ,Dinakaran ,
× RELATED மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கிற்கு...