×

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ மம்தாவை வாழ்த்துவதாக ராகுல் காந்தி தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Rahul Gandhi ,Mamata Banerjee ,Delhi ,BJP ,Mamta ,Western ,Lok Vojava ,
× RELATED 100 நாள் வேலை திட்டத்தை தகர்த்தது மூலம்...