டெல்லி : 5 மாநில தேர்தல் குறித்து விவாதிக்க டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா பவனில் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. எஸ்.ஐ.ஆர்., 5 மாநில தேர்தல், பொருளாதார பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து காங். செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
