×

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Chief Minister of Western ,Affairs ,Mamata Banerjee ,Delhi ,Prime Minister Narendra Modi ,Chief Minister ,PM Modi ,God ,Shri Narendra Modi ,Western ,
× RELATED எனக்காக நான் வீடு கட்டிக்கொண்டது...