×

இலங்கையில் பள்ளி வேலை நாட்கள் குறைப்பு

இலங்கை: இலங்கையில் பள்ளி வேலை நாட்கள் 210-ல் இருந்து 181 நாட்களாக அந்நாட்டு அமைச்சகம் குறைத்துள்ளது. திருத்தப்பட்ட அட்டவணை அங்குள்ள அரசு, தனியார் பள்ளிகள், புத்த துறவி மடாலயங்களுக்கும் பொருந்தும். இலங்கையில் வருகின்ற ஜன.27-ம் தேதி புதிய கல்வியாண்டு தொடங்குகிறது.

The post இலங்கையில் பள்ளி வேலை நாட்கள் குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Ministry of Foreign Affairs ,Buddhist ,
× RELATED ஜல்லிக்கட்டும் ஹை-டெக்காக மாறுது...