×

தமிழ்நாடு எல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய ரிசார்ட் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி

சென்னை: தமிழ்நாடு எல்லையில் மருத்துவ  கழிவுகளை கொட்டிய ரிசார்ட் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளா கழிவுகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும்; தமிழ்நாடு அரசு மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கழிவு தொடர்பான வழக்கில் கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை கேரள மாநில உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

The post தமிழ்நாடு எல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய ரிசார்ட் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Southern Zone Green Tribunal ,Chennai ,Kerala ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்!