ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே ஆலங்குளம் என்ற இடத்தில் 2 அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் இரு பேருந்துகளில் பயணித்த 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆலங்குளம் என்ற இடத்தில் 2 அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து! appeared first on Dinakaran.