×

உலகில் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் 2025 புத்தாண்டு பிறந்தது!!

கிரிபாட்டி : உலகில் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் 2025 புத்தாண்டு பிறந்தது. கிரிபாட்டி தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post உலகில் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் 2025 புத்தாண்டு பிறந்தது!! appeared first on Dinakaran.

Tags : New Year ,Kiribati ,Pacific Ocean ,
× RELATED நேபாளத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய...