×

மும்பை -நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரும்புப் பலகை : 50 கார்கள் பஞ்சர்

மும்பை : மும்பை -நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரும்புப் பலகையால் 50-க்கும் மேற்பட்ட கார்கள் பஞ்சராகின. மராட்டிய மாநிலம் வாசிம் மாவட்டத்தில் மலேகான் மற்றும் வனோஜா சுங்கச்சாவடி இடையே கார்கள் பஞ்சராகின. மும்பை – நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த இரும்புப் பலகை மீது ஏறிச்சென்ற வாகனங்கள் பஞ்சராகின.

The post மும்பை -நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரும்புப் பலகை : 50 கார்கள் பஞ்சர் appeared first on Dinakaran.

Tags : Iron board ,Mumbai-Nagpur National Highway ,Mumbai ,Malekan ,Vanoja toll ,Wasim district ,Marathia ,Board ,
× RELATED மும்பை -நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரும்புப் பலகை : 50 கார்கள் பஞ்சர்