- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
- மக்கள் நல்லிணக்க மையம்
- கலெக்டர்
- கலைசெல்வி மோகன்
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடமிருந்து 337 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post குறைதீர் கூட்டத்தில் 337 மனுக்கள் ஏற்பு appeared first on Dinakaran.