மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.87 அடியாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,516 கனஅடியில் இருந்து 2,331 கன அடியாக சரிந்துள்ளது.
The post மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.87 அடியாக உயர்வு! appeared first on Dinakaran.