சென்னை : காவலர்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணிக்கும் வகையில் இலவச பயண அட்டை வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது. இந்த இலவச பயண அட்டை மூலம் கட்டணமில்லா பயணத்துக்கு நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது .
The post பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள காவலர்களுக்கு பயண அட்டை appeared first on Dinakaran.