×

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் ஒன்றிய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சிபிஎம்

சண்டிகர் : பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் ஒன்றிய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. உண்ணாவிரத போராட்டம் காரணமாக ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் ஒன்றிய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சிபிஎம் appeared first on Dinakaran.

Tags : EU Government ,Punjab ,CBM ,CHANDIGARH ,MARXIST COMMUNIST PARTY ,UNION GOVERNMENT ,Jagjit Singh Thalewal ,Dinakaran ,
× RELATED வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக...