×

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது உயர்நீதிமன்றம்!!

சென்னை : அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது உயர்நீதிமன்றம். 3 பெண் அதிகாரிகளின் பட்டியலை வழங்குமாறு அரசு தலைமை வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது. அண்ணா நகர் துணை ஆணையர் ஸ்நேக பிரியா, வனிதா ஐபிஎஸ் உள்ளிட்டோர் பெயர்களை பரித்துரைத்தது அரசு.

The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது உயர்நீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Tags : Anna University ,High Court ,Chennai ,Chief Prosecutor ,Anna ,Nagar ,Deputy Commissioner ,Sneka Priya ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...