×

கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அஞ்சலி

சென்னை : சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அஞ்சலி செலுத்தினார். தீபச்சுடர் ஏந்தி பேரணியாக சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அஞ்சலி செலுத்தினார். கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து பேரணியாக சென்று தேமுதிகவினர் அஞ்சலி செலுத்தினர்.எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன், சீமான் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

The post கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : DMDK General Secretary ,Premalatha ,Vijayakanth memorial ,Koyambedu ,Chennai ,DMDK ,General Secretary ,Koyambedu, Chennai ,State Election Commission ,Koyambedu… ,
× RELATED மேட்டூர் அனல் மின்நிலைய விபத்து தனி...