×

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் புகார்; FIR-ஐ முடக்கிய காவல் துறை!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் புகார் தொடர்பான FIR விவரத்தை முடக்கி காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட FIR விவரங்களை யாரும் பார்க்கவோ, தரவிறக்கம் செய்ய முடியாதபடி முடக்கம்; மாணவியின் முழு விவரங்களுடன் ஆன்லைனில் FIR வெளியானது சர்ச்சையான நிலையில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் புகார்; FIR-ஐ முடக்கிய காவல் துறை! appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Police Department ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...