×

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா

சென்னை:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரான சங்கரய்யா (100). இவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி போன்ற பாதிப்புகள் இருந்த நிலையில் அவருக்கு பரிசோதனை செய்ததில்  அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக நேற்று சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் அவருக்கு பல்வேறு கட்ட சோதனைகள் செய்யப்பட்டதில் அவருக்கு அதிக பாதிப்பு இல்லை என்பது சோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. எனினும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்….

The post மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : Marxist ,Sankarayya ,CHENNAI ,Communist Party ,Shankaraiah ,
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு