×

நடிகர் அல்லு அர்ஜுன் விசாரணைக்காக காவல்நிலையத்தில் ஆஜர்..!!

ஐதராபாத்: ரசிகை மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக நடிகர் அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் ஆஜரானார். காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் ஆஜர் ஆகினார் .

The post நடிகர் அல்லு அர்ஜுன் விசாரணைக்காக காவல்நிலையத்தில் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : Allu Arjun ,Hyderabad ,Sikatballi ,station ,Summon ,
× RELATED பொறுப்பற்ற முறையில் செயல்படுவதா..?...