×

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோ ரூ.1,000 உயர்ந்து ரூ.2,800-க்கு விற்பனை ஆகிறது. பிச்சிப்பூ ரூ.500 உயர்ந்து ரூ.1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Dhawala ,market ,Kanniyakumari ,Dohuala Flower Market ,Christmas ,Kanyakumari ,Pichipoo ,Dhawale ,
× RELATED காய்கறிகளை சேமித்து வைக்க வசதியாக...