×

பக்கிங்காம் கால்வாய் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் ஒருவரின் உடல் கரை ஒதுங்கியது..!!

விழுப்புரம்: மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில் மேலும் ஒருவரின் உடல் கரை ஒதுங்கியது. பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் ஒருவரை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.மரக்காணம் சந்தை தோப்பைச் சேர்ந்த சகோதரர்கள் லோகேஷ் (24), விக்ரம் (22), சூர்யா (22) கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டனர்.

The post பக்கிங்காம் கால்வாய் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் ஒருவரின் உடல் கரை ஒதுங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Buckingham Canal ,Villupuram ,Lokesh ,Dinakaran ,
× RELATED மரக்காணம் கால்வாயில் மூழ்கிய 3பேர் உடல்கள் மீட்பு