×

திமுக அரசு மீது வி.சி.க.வுக்கு அதிருப்தி ஏதும் இல்லை : திருமாவளவன்

திருச்சி : திமுக அரசு மீது வி.சி.க.வுக்கு அதிருப்தி ஏதும் இல்லை என்று அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “சிறுபான்மை மக்களுக்கு திமுக கூட்டணி பாதுகாப்பு அரணாக உள்ளது. பாதுகாப்பு அரணாக உள்ளதால்தான் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கின்றனர்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திமுக அரசு மீது வி.சி.க.வுக்கு அதிருப்தி ஏதும் இல்லை : திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : VCK ,DMK government ,Thirumavalavan ,Trichy ,Tholl ,DMK ,DMK… ,
× RELATED பல்கலை மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட...