- Vembakkottai
- விருதுநகர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வெம்பக்கோட்டை,
- வளிமண்டலவியல் திணைக்களம்
- விருதுநகர் சிவகாசி
- சேலம் எர்காட்
- திருப்பூர் கஞ்சீயம்
விருதுநகர்: தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் வெம்பக்கோட்டையில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. விருதுநகர் சிவகாசி 4 செ.மீ., சேலம் ஏற்காடு, திருப்பூர் காங்கேயத்தில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post வெம்பக்கோட்டையில் 5 செ.மீ. மழைப் பதிவு..!! appeared first on Dinakaran.