×

கேரள கழிவுகள் ஏற்றி வந்த 2 வாகனங்கள் பறிமுதல்..!!

கன்னியாகுமரி: கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. களியக்காவிளை சோதனைச்சாவடியில் இரு வாகனங்களை காவல் துறை பறிமுதல் செய்தது. வாகனங்களை ஓட்டி வந்த மணிகண்ட தேவா, வள்ளி முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

The post கேரள கழிவுகள் ஏற்றி வந்த 2 வாகனங்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kanyakumari ,Kaliyakavilai ,Manikanda Deva ,Valli Murugan ,Dinakaran ,
× RELATED புளியரையில் கலெக்டர், எஸ்பி தீவிர...