×

நாமக்கல்லில் இருந்து ஓமனுக்கு அனுப்பபட்ட 2 கோடி முட்டைகளை கப்பலில் இருந்து இறக்க அந்நாட்டு அரசு அனுமதி

நாமக்கல்லில் இருந்து ஓமனுக்கு அனுப்பபட்ட 2 கோடி முட்டைகளை கப்பலில் இருந்து இறக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. இன்று நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தையை அடுத்து முட்டைகளை இறக்க ஓமன் அரசு அனுமதி அளித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் முட்டை எடை 60 கிராம் இருக்க வேண்டும் என ஓமனில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

The post நாமக்கல்லில் இருந்து ஓமனுக்கு அனுப்பபட்ட 2 கோடி முட்டைகளை கப்பலில் இருந்து இறக்க அந்நாட்டு அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Oman government ,Namakkal ,Dinakaran ,
× RELATED துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட கப்பலில்...