×

டெல்லியில் இன்று நடைபெறும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!!

டெல்லி : டெல்லியில் இன்று நடைபெறும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது; கர்தினால்கள், ஆயர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடனும் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார்.

The post டெல்லியில் இன்று நடைபெறும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Narendra Modi ,Catholic Church ,
× RELATED அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ்...