×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: டெண்டர் கோரிய மதுரை மாநகராட்சி

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் வசதிகளை ஏற்படுத்த மதுரை மாநகராட்சி டெண்டர் கோரியது. பார்வையாளர் கேலரி தடுப்பு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவற்றுக்காக ரூ.5.18 லட்சத்துக்கு டெண்டர் கோரியது. ஜன.3-ம் தேதி மாலை 4 மணி அளவில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.

The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: டெண்டர் கோரிய மதுரை மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : AVANIAPURAM JALLIKATU ,MADURAI MUNICIPALITY ,MADURAI ,Avaniapuram ,Jallikatu ,
× RELATED மதுரை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் 10...