×

ஈரோடு வழியாக சென்ற இரு வேறு ரயில்களில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்!!

ஈரோடு: ஈரோடு வழியாக சென்ற இருவேறு ரயில்களில் கடத்திச் செல்லப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா- திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் பொதுபெட்டியில் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ஈரோடு வழியாக சென்ற இரு வேறு ரயில்களில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Erode! ,Erode ,Kolkata ,Thiruvananthapuram ,Tata ,
× RELATED அடையாளம் தெரியாத ஆண் சாவு