×

சென்னைக்கு 390 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு 390 கிமீ கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் (டிச.22 காலை 6 மணி) தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

The post சென்னைக்கு 390 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,BANGKOK SEA ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...