- திமுக
- மத்திய அமைச்சர்
- அமித் ஷா
- வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புள்ளம்
- வேதாரண்யம்
- யூனியன்
- உள்துறை அமைச்சர்
- அம்பேத்கர்
- வேதாரண்யம் மேற்கு ஒன்றியம்
- திராவிட
- முன்னேற்றக் கழகம்
- திமுக ஒன்றிய…
- தின மலர்
வேதாரண்யம்,டிச.21: இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமிர்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் ஆயக்கரான்புலம் கடைத்தெருவில் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணை செயலாளர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பின பழனியப்பன்,
மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்.அசோக்மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் அருள், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் அழகிரி பாலன், மதியழகன், பாலு, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பாபு, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் டி.எஸ்.பாலு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் எழில், ஒன்றிய அவைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதிகள் ராம், நெடுஞ்செழியன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் அருளரசு, லாரா ஆரோக்கியசாமி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.