அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்ற முதற்கட்டமாக அக். 1முதல் 24 மணி நேர சேவை தொடங்க அனுமதிக்கப்பட்டது. இதன்மூலம் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு சென்னை, பெங்களூரு, ஐதராபாத் வழியாக இணைப்பு சேவை தொடங்க வாய்ப்புகள் ஏற்பட்டது. இந்த இரவு நேர சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது. மலேசியாவின் பினாங் நகருக்கு இணைப்பு சேவையாக மதுரையிலிருந்து நேற்று இரவு 10.45 மணிக்கு சென்னைக்கு தனியார் விமானம் புறப்பட்டது.
The post மதுரை ஏர்போர்ட்டில் 24 மணிநேர சேவை துவக்கம் appeared first on Dinakaran.