×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீடாமங்கலத்தில் 7 செ.மீ. மழை பதிவு..!!

திருவாரூர்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீடாமங்கலத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவாரூரில் 6 செ.மீ., எண்ணூர், திருக்குவளையில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புலிப்பட்டியில் 4 செ.மீ., மன்னார்குடி, திருத்துறைபூண்டி, கத்திவாக்கம், கோடவாசல், மேட்டுப்பட்டியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீடாமங்கலத்தில் 7 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Tamil Nadu ,Thiruvarur ,Tiruvarur ,Ennore ,Thirukuvalai ,Pulipatti ,Mannargudi ,Tiruthuraipundi ,Kathivakkam ,Kodavasal ,Mettupatti… ,
× RELATED ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழக...