×

1,600 கஞ்சா செடிகளை வளர்த்த 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை அருகே பெருமாநத்தம் சோலையில் 1,600 கஞ்சா செடிகளை வளர்த்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வளர்த்து வந்த 104 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

The post 1,600 கஞ்சா செடிகளை வளர்த்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Perumanatham Chola ,Kalvarayanmalai ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...