×

நிதிகளுக்கான காசோலை வழங்கல்

அழகப்பா கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் சட்டப்பூர்வ நிதிகளுக்கான காசோலையினை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத்திடம் சங்க செயலாளர் விஜயன் வழங்கினார். உடன் துணை பதிவாளர் நாகராஜன், சிவகங்கை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் குமரேசன் மற்றும் ஒன்றிய மேலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.

The post நிதிகளுக்கான காசோலை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Employees Cooperative Savings Bank of Alagappa Educational Institutions ,Association Secretary ,Vijayan ,Zonal Joint Registrar of Cooperative Societies ,Go. Rajendra Prasad ,Deputy Registrar ,Nagarajan ,Sivaganga District Cooperative Union… ,Dinakaran ,
× RELATED பிரபல மலையாள எழுத்தாளரும்,...