×

கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம்

சென்னை: கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. கேரள மருத்துவக்கழிவுகளை முறைப்படி அகற்றும் வசதிகளை மேற்கொள்ளாமல் ஏன் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்?, மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு உரிய செலவு தொகையை கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.

The post கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Green Tribunal ,Kerala ,Chennai ,South Zone Green Tribunal ,Tamil Nadu ,Kerala Pollution Control Board ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு எல்லையில் மருத்துவ கழிவு...