×

குஜராத்தில் ரூ.3 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்!!

குஜராத்: குஜராத் மாநிலம் பதானில் கடத்தலுக்காக கிடங்கில் பதுக்கிவைத்திருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 155 செம்மரக் கட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸ் கைது செய்தது.

The post குஜராத்தில் ரூ.3 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Pathan, Gujarat ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் சூரத் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து